கடல்கோத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடல்கோத்தல்:
கடல் பொங்குதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கடல்கோத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (கடல்+கோ+த்தல்)
  1. கடல் பொங்கி எங்கும் பெருகுதல் (ஈடு. 4, 5, 9.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rage and swell, as the sea



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடல்கோத்தல்&oldid=1276335" இலிருந்து மீள்விக்கப்பட்டது