கணுக்காலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கணுக்காலி(பெ)
- கைட்டினிலான புற உடற்கூட்டைக் கொண்ட மூட்டுகளுடைய கால்களைக் கொண்ட முதுகெலும்பிலி விலங்கு. உயிரியல் வகைப்பாட்டில் இவை அடங்கிய தொகுதி ஆர்த்திரோபோடா எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - arthropod