கண் புருவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:[தொகு]

கண் புருவம்

பொருள்:[தொகு]

கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடித் தொகுப்பு.

#:(எ. கா.)[தொகு]

கபிலன் புருவத்தில் ஒரு தழும்பு இருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்:[தொகு]

Eye brow

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்_புருவம்&oldid=1912594" இலிருந்து மீள்விக்கப்பட்டது