கத்தரிகைக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கத்தரிகைக்கால்:
என்பது கத்தரியின் விரல்கோக்கும் ஒரு பகுதி
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கத்தரிகைக்கால், பெயர்ச்சொல்.
  • (W.)
  1. கத்தரிக்கோலின் அலகு
  2. கத்தரிபோற் பிணைத்த கால்
  3. நாற்காலி முதலியவற்றின் மடக்குக்கால்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. shanks of scissors
  2. beams of poles crossed and placed on the ground for supporting a weight
  3. legs of a camp- table or camp-chair


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்தரிகைக்கால்&oldid=1444639" இலிருந்து மீள்விக்கப்பட்டது