கயப்பினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயப்பினை:
இந்தக் கனிமத்தின் மணற்போன்ற பொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயப்பினை, பெயர்ச்சொல்.
  1. வங்கமணல் (W.)
  2. மாருதிநாதம்
  3. கெடுப்பினை
  • ஈயம் கலந்த மணற்தாதுப் பொருள் கயப்பினை யாகும்...வங்கமணல் என்றும் சொல்லுவர்...ஈயத்திற்கு வங்கம் என்றொரு பெயரும் தமிழில் உண்டு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Galena powder
  • (Sandmixed with lead ore)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்...[1][2][3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கயப்பினை&oldid=1270272" இலிருந்து மீள்விக்கப்பட்டது