கருமாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கருமாரி(பெ)

  1. அம்மன் என்ற இந்து சமயக் கடவுளின் வடிவம்
  2. இழவு, மரணத்திற்குப் பிறகு செய்யப்படும் சடங்கு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. a Hindu goddess
  2. last rites, funeral
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருமாரி&oldid=1055702" இலிருந்து மீள்விக்கப்பட்டது