கற்பிதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கற்பிதம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- that which is invented, artificial; fable; assumption - புனைவு, கட்டுக்கதை
- fancy, imagination - மனோபாவனை, கற்பனை
- lie, fabrication - பொய் எல்லாங் கற்பித மென்று (கை வல்ய. தத்துவ. 3)
- order - கட்டளை
பயன்பாடு
- கடவுள் என்பது கற்பிதம் என்றார் பெரியார் - Periyar said God is a fabrication
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கற்பிதம்---- DDSA பதிப்பு+வின்சுலோ