கலக்கூட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கலக்கூட்டம், பெயர்ச்சொல்.
  1. கலத்தொகுதியைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான வான்கலங்களையோ கடற்கலங்களையோ குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fleet

விளக்கம்[தொகு]

  • கலம் + கூட்டம் = கலக்கூட்டம்

ஈழத்தமிழில் கடற்கலம் மற்றும் வான்கலம் என்ற சொற்கள் கடலில் செல்பவையையும் வானில் செல்பவையையும் பொதுவாகக் குறிக்கின்றன. அவற்றிலுள்ள கலம் என்ற பொதுவான சொல்லையும் கூட்டம் என்ற பெரும் கும்பலைக் குறிக்கப் பயன்படும் சொல்லையும் இணைத்து 'கலக்கூட்டம்' என்ற சொல் உண்டாக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு[தொகு]

  • அமெரிக்க வான்படையின் வான் கலக்கூட்டம் ஈராக் மீது வான்குண்டுகளை வீசியது.
  • அமெரிக்க கடற்படையின் கடற் கலக்கூட்டம் நோர்மண்டித் தரையிறக்கத்தின் போது ஈரூடகப்படைகளுக்கு உதவியது


(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

கலத்தொகுதி - கலமணி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலக்கூட்டம்&oldid=1994849" இலிருந்து மீள்விக்கப்பட்டது