கலசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கலசம்:
கோபுர உச்சியில் வைக்கப்படும் கருங்கல் கலசம்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலசம், பெயர்ச்சொல்.

  1. கலயம், சிறு பாத்திரம், குடம்.
  2. கோபுர உச்சியில் கலய வடிவத்தில் இருக்கும் கூர்மையான அமைப்பு.
  3. குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம்.
  4. பால். (நாநார்த்த.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pot, small vessel.
  2. a pot like structure placed at the top of temple towers.
  3. Pot of water consecrated during the worship of a deity.
  4. Milk.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலசம்&oldid=1819299" இலிருந்து மீள்விக்கப்பட்டது