கலசயோனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலசயோனி (பெ)

பொருள்
  • துரோணாசாரியார். கங்கைமகனுங் கலசயோனியுமே கைமுகிழ்த்தார் (பாரதவெண். 163).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Dronacharya, as born out of a pitcher.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலசயோனி&oldid=1200700" இலிருந்து மீள்விக்கப்பட்டது