கல்தா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கல்தா, பெயர்ச்சொல்.
  1. கல்தா
  2. ஏமாற்றுதல்

விளக்கம்[தொகு]

  • கல்தா - இஃது தமிழ் மொழியில் இல்லை என்றாலும் , ஆனால் அனைவராலும் அறியப்பட்டு இவ்வார்த்தை பெரும்பாலும் "கல்தா" கொடுத்து விட்டானா என்று உச்சரிக்கப்படுகிறது.
  • கல்தா- ஏமாற்றுதல், கழுத்தினைப்பிடித்து வெளியேற்றுதல் -"கல்தா" கொடுத்து விட்டானா?

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்தா&oldid=1914098" இலிருந்து மீள்விக்கப்பட்டது