களஞ்சியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மிகுதியானத் தகவல்களைச் சேமிக்கும் இடம்,
  2. பொருட்களை வைக்கும் இடம்,
  3. தானியங்களைச் சேமிக்கும் இடம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=களஞ்சியம்&oldid=1633892" இலிருந்து மீள்விக்கப்பட்டது