கழுக்கடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கழுக்கடை(பெ)

  1. கழுவாயுதம், கழுமுள்
  2. சிறிய ஈட்டி
    • பிண்டிபாலங்கள் கழுக்கடை வாட்படை (திருவிளை.திருமண.31)
  3. சூலம்
    • கழுக்கடை தன்னைக்கைக்கொண் டருளியும் (திருவாச. 2, 110).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. impaling stake with an iron point
  2. spike, short spear
  3. trident
விளக்கம்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சூலம், சூலாயுதம், வேலாயுதம், சூலவேல், தண்டாயுதம், முக்கப்பு, முச்சிரம், முக்குடுமி, எஃகம், கட்டாரி, கழு, நல்வசி, காளம், குளிர், சத்தி, சூல், சூலக்கல், சூலக்காளை, சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுக்கடை&oldid=1241873" இலிருந்து மீள்விக்கப்பட்டது