காணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) காணம்

  • கொள்
  • முதிரை
  • பொற்காசு
  • பொன்
  • நிலம்
  1. பழங்காலத் தமிழக நாணயம் = பொற்காசு = பணத்தைவிட சிறிய அளவை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- coin of ancient Tamil people
  • ஆங்கிலம்- horse gram
"https://ta.wiktionary.org/w/index.php?title=காணம்&oldid=1072455" இலிருந்து மீள்விக்கப்பட்டது