காத்து கருப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காத்து கருப்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பேய், பிசாசு போன்ற தீய ஆவிகள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bad spirit.

விளக்கம்[தொகு]

  • நம்மை சுற்றிலும் மரணித்தோரின் ஆவிகள் இருந்துக்கொண்டிருக்குமென்றும் அவை நேரம் பார்த்து நம்முடலில் புகுந்துக்கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது...அவை காற்றாகவும்(காத்து), நம் கண்ணில் தோன்றும் பட்சத்தில் கருப்பு நிறத்தோடும் இருக்குமென்றும் சொல்லப்படுகிறது... நல்ல தூய ஆவிகள் வெண்மை நிறத்தில் இருக்கும் என்பதாம்...

பயன்பாடு[தொகு]

  • கந்தா உனக்கு ஏன் இவ்வளவு பிசாசு பயம்? தினமும் அனுமான் சாலிசா படி. காத்து கருப்பு ஒன்றும் அண்டவே அண்டாது !!!
"https://ta.wiktionary.org/w/index.php?title=காத்து_கருப்பு&oldid=1224948" இலிருந்து மீள்விக்கப்பட்டது