கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्कान्द पुराण--ஸ்கா1ந்த3 பு1ராண--மூலச்சொல்
- காந்தபுராணம், பெயர்ச்சொல்.
- வியாசன் அருளிச்செய்த பதினெண்புராணத்துள் ஒன்று--கந்தனைப்பற்றிய புராணம்.(முருகன்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- one of the eighteen chief Purāṇas in Sanskrit, compiled by Vyāsa--skān- dapatiṉeṇ-purā- ṇam
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +