காயலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காயலா(பெ)

  1. நோய், உடல்நலக் குறைவு
  2. சுரம், காய்ச்சல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sickness, disease
  2. fever
விளக்கம்
பயன்பாடு
  • காயலாக்காரன் - sickly man.
  • தங்கசாமிக் கவுண்டர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல், "கவுண்டர்! வீட்டிலே எல்லாரும் சுகந்தானே? உடம்பு காயலா ஒன்றுமில்லையே?" என்று கலங்கிய குரலில் கேட்டார். (மகுடபதி, கல்கி)
  • முதலாவதாக இக்கூட்டத்திற்கு ஒரு மணிநேரம் தாமதப்பட்டு வந்ததற்கு வருந்துகிறேன். காரணம் நமது சிதம்பரனார் அவர்களுக்கு சற்று உடல் நலிவு ஏற்பட்டு அவருக்குக் காயலா 103 டிகிரி இருந்தபடியினால் கொஞ்சநேரம் அவருக்காக காத்திருக்கும்படி நேரிட்டது. (குடி அரசு - 1930, சூன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காயலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நோய், சுரம், காய்ச்சல், காயிலா, காயல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயலா&oldid=1979754" இலிருந்து மீள்விக்கப்பட்டது