காற்றுச் சுழலிகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காற்றுச் சுழலிகள், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. wind turbines
விளக்கம்
  • காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்தி காற்றின் ஆற்றலை மின்சாரம் போன்ற பயனுள்ள வடிவங்களுக்கு மாற்றுவதை காற்றுத் திறன் என்கிறோம்.
பயன்பாடு
  • மூவலகு காற்றுச் சுழலி



( மொழிகள் )

சான்றுகள் ---காற்றுச் சுழலிகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்றுச்_சுழலிகள்&oldid=1081469" இலிருந்து மீள்விக்கப்பட்டது