காலகூடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • காலகூடம், பெயர்ச்சொல்.
  1. யானைக்கு ஏற்படும் தீராத நோய் வகை
    (எ. கா.) பிடியைப் பற்றியிருந்த நோய் ‘காலகூடம்’ என்னும் கடுநோயாகையால் இனிமேல் அது பிழைக்க எவ் வகையிலும் வழியே இல்லை. [1]


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a disease of elephant which is incurable as by Tamil ancient medicine



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலகூடம்&oldid=1848418" இலிருந்து மீள்விக்கப்பட்டது