கிஸ்தி
சமசுகிருதம்[தொகு]
ஒலிப்பு[தொகு]
(கோப்பு) |
பெயர்ச்சொல்[தொகு]
கிஸ்தி (பன்மை கிஸ்திகள்)
- ஒரு வகை நில வரி
மொழிபெயர்ப்பு[தொகு]
- tax on arable land ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- இது தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்ட சமசுகிருத மொழிச்சொல் ஆகும். விளை நிலங்களின் மீது நில அளவுக்கு ஏற்றார்போல விதிக்கப்பட்ட வரியே கிஸ்தி ஆகும்.
பயன்பாடு[தொகு]
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கிஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற