கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
குஞ்சலம்(பெ)
- கூந்தலில் அணியப்படும் அணி
- குழந்தைகளைச் செல்லமாக அழைக்க பயன்படும் சொல்
- வாடி என் பட்டுக் குஞ்சலம்!
மொழிபெயர்ப்புகள்
- something worn on hair by women
- affectionate term mothers use to call babies