குண்டக்க மண்டக்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குண்டக்க மண்டக்க, (உரிச்சொல்).

விளக்கம்
  • பேச்சு வழக்குப் பயன்பாடு. “குன்றுக்கும் மண்ணுக்கும்” உள்ள வேறுபாடு போல பேசும் விஷயங்கள் வெகுவாக வேறுபடுவதைக் குறிக்கிறது என்பது இதைப் பற்றிய ஒரு விளக்கம்.
பயன்பாடு
  • என்னப்பா இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது? (வசனம், பாரதி கண்ணம்மா திரைப்படம்)



( மொழிகள் )

சான்றுகள் ---குண்டக்க மண்டக்க--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டக்க_மண்டக்க&oldid=920036" இலிருந்து மீள்விக்கப்பட்டது