குண்டாந்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குண்டாந்தடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குண்டாந்தடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மரத்தினாலான ஓர் ஆயுதம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. wooden club
  2. cudgel
  3. a baton

விளக்கம்[தொகு]

  • குண்டு + ஆம் + தடி...குண்டாந்தடி...பருத்துக்குறுகிய கைத்தடி.ஒரு முனைப் பருத்து குண்டாகவும் மறு முனை கையால் பிடித்து சுழற்றி அடிக்க ஏதுவாக சிறுத்தும் மரத்தில் உருவாக்கப்பட்டத் தடி...இதே பாணியில் பலவிதங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்...எதிரிகளை அடித்து நொறுக்கப் பயன்படும் ஓர் ஆயுதம்...ஒரு முனை குண்டாக அமைந்துள்ள தடி ஆதலால் குண்டாந்தடி ஆகியது...தமிழகத்தில் பயன்படுத்தப்படும் குண்டாந்தடி ஏறக்குறைய மேல் காட்டப்பட்ட படத்தின் நடுவில் காணப்படும் தடியைப்போல, ஆனால் இன்னும் பருத்து இருக்கும்...

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---குண்டாந்தடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டாந்தடி&oldid=1217717" இலிருந்து மீள்விக்கப்பட்டது