குண்டுச்சில்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- குண்டுச்சில், பெயர்ச்சொல்.
- கொத்தணிக்குண்டினுள் இருந்து வெளியெறியப்படும் வெடிக்கக்கூடிய சின்னஞ் சிறிய குண்டுகள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
குண்டு + சில் = குண்டுச்சில்
சில் - ஒன்று சிதறினால் அதனினுள் இருந்தோ அ அதுவாகிச் சிதறுபவை
- குண்டுச்சில் - குண்டுனுள் இருந்து சிதறுபவை
பயன்பாடு[தொகு]
- புதுக்குடியிருப்பில் அரச படையினர் வீசிய கொத்தணிக்குண்டில் இருந்து வெளியேறிய குண்டுச்சில்லால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
புத்தம் புதிய சொல்