குன்றிமணிச்சம்பா அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நெற்பயிர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குன்றிமணிச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் அரிசி வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of rice variety used in tamilnadu/india.

விளக்கம்[தொகு]

  • குன்றிமணிச்சம்பா அரிசி உணவால் உடற்பலமும், சுக்கிலத்தாதுவும் விருத்தியாகும்...அற்பவாத நோய் போன்ற சிற்சில வியாதிகள் குணமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குன்றிமணிச்சம்பா_அரிசி&oldid=1217962" இலிருந்து மீள்விக்கப்பட்டது