குமாரதந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குமாரதந்திரம், பெயர்ச்சொல்.
  1. முருகக்கடவுளின் வழிபாட்டுநெறியைத் தெரிவிக்கும் ஆகமம்
    குமாரத்நதிர நெறிப்படி
    பூசனைபுரிந்தனர் (கந்தபுராணம் மீட்சி)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an agama in sanskrit dealing with skanda and worship


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமாரதந்திரம்&oldid=1177753" இலிருந்து மீள்விக்கப்பட்டது