குமுதப்படை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- குமுதப்படை, பெயர்ச்சொல்.
- கர்ப்பக்கிருகத்து வெளிப்புகற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பதுதி
- குமுதப்படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி
- காண்க: குமுதம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- decorated part at the bottom of the wall of the inner sanctuary of a hindu temple
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +