குயில்லுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குயில்லுதல், பெயர்ச்சொல்.
  1. சொல்லுதல்
    பொய் குயிலினுஞ்சோம்பினும் (சிலப்பதிகாரம்
  2. கூவுதல் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to utter, tell
  2. to call, whoop, halloo


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குயில்லுதல்&oldid=1177864" இலிருந்து மீள்விக்கப்பட்டது