குருதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருதி:
இரத்தத்தின் கூறுகள்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், செந்நீர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - blood


( மொழிகள் )

ஆதாரங்கள் ---குருதி--- சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=குருதி&oldid=1213949" இருந்து மீள்விக்கப்பட்டது