குறளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குறளை, பெயர்ச்சொல்.
  1. குறுமை - கோட் சொல்
    பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென (மணிமேகலை. 30, 68).
  2. வறுமை
    குறளையு ணட்பளவு தோன்றும் (திரிகடு. 37).
  3. நிந்தனை
  4. குள்ளம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. calumny, aspersion, backbiting
  2. poverty, adversity
  3. sarcastic expressions, censure, reproach .
  4. dwarfishness


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறளை&oldid=1169969" இலிருந்து மீள்விக்கப்பட்டது