குறிசாடுநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அமெரிக்க குறிசாடுநர்
செருமானியப் படையைச் சேர்ந்த குறிசாடுநர் ஒருவன் கெக்லர் & கோச் என்னும் துமுக்கியுடன்

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • குறிசாடுநர், பெயர்ச்சொல்.
  1. குறி சுட்டுச் சாடுபவர். படையில் இவர் சாதாரண வீரன் ஆவார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. marksman

விளக்கம்[தொகு]

 குறி+சாடு+நர் = குறிசாடுநர்

இவர் குறியினை சாடுவார். அதாவது சிலவேளை கொல்லுவார், சிலவேளை காயப்படுத்துவார். இரண்டில் ஏதுமே உறுதியிலாமலும் போகலாம். இவர் குறிசூட்டுநர், குறிசுடுநர் ஆகிய இருவரைக் காட்டிலும் கீழானவர் ஆவார்.

  • இச்சொல்லின் வினையான குறிசாடு-தல் என்பது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியிலும் இடம்பெற்றுள்ளது.

பயன்பாடு[தொகு]

  • ஐயனார் மிகச் சிறந்த குறிசாடுநர் ஆவான்.

சொல்வளம்[தொகு]

குறிசுடுநர் - குறிசூட்டுநர்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசாடுநர்&oldid=1969801" இலிருந்து மீள்விக்கப்பட்டது