குறும்பலகை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- குறும்பலகை, பெயர்ச்சொல்.
- சிறியபலகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a small sitting wood board
விளக்கம்
[தொகு]பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்ய தரையில் உட்காரும் போது பயன்படுத்துவதற்காக பலகையால் செய்யப்பட்ட ஒரு சிறிய இரு கால்களை உடைய பலகை இது ஆகும்
பயன்பாடு
[தொகு]தரையில் உட்கார்ந்து வேலைகள் செய்ய, எந்த இடத்திற்கும் எடுத்துச்செல்ல உதவும்... துணிகள் துவைக்கும் போது உக்காருவதற்கும், மீன் அரியவும், வெட்டவும் இன்னும் வீட்டில் உள்ள அனத்து தேவைகளுக்கும் பயன்படும்...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +