குலமுதல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- குலமுதல், பெயர்ச்சொல்.
- வமிசத்தின் மூலபுருஷன்
- தென்னர் குலமுதல் (சிலப்பதிகாரம்)
- மகன்
- குலமுதலைக் கொண்டொலித்தலன்றி
- குலதெய்வம்
- மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறுநூறு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- first ancestor, founder of a family
- son
- family god
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +