குவித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குவித்தல், பெயர்ச்சொல்.
  1. கும்பலாக்கதல்
  2. தொகுத்தல்
    கத்திக் குவித்த பல்புத்தகத்தீர்
  3. கைகூப்புதல்
    இருகரங் குவித்து (தாயுமானவர்) பாடற்றிரட்டு பொருள்வண)
  4. கூம்பச்செய்தல்
    சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன
  5. சுருக்குதல்
  6. உதடுகளைக் கூட்டுதல்
    துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to heap up, to pile up conically
  2. to accumulate, hoard up, as treasure
  3. to join hands, as in prayer
  4. to close, as a flower
  5. to draw, in as the sun its rays in setting
  6. to round the lips, as in kissing or in pronouncing 'u' or 'ū'


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குவித்தல்&oldid=1179355" இலிருந்து மீள்விக்கப்பட்டது