கூசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூசம்(பெ)

  1. முலை, குறிப்பாக மணமாகாத இளம்பெண்ணின் முலை
  2. கூச்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. breast, especially of a young, unmarried woman
  2. shyness
  3. nonchalance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பேசுமின் கூசமின்றி (திவ். திருவாய். 10, 2, 4)

(இலக்கணப் பயன்பாடு)

முலை - மார்பகம் - தனம் - கூச்சம் - கூசனம் - கூசு - கூசல்

ஆதாரங்கள் ---கூசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூசம்&oldid=1051635" இலிருந்து மீள்விக்கப்பட்டது