கூசுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூசுதல்(பெ)

  1. மெய்க்கூச்ச உணர்ச்சி
  2. நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு
  3. இதமாக உணர்ச்சி கிளறிவிடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a tickling sensation
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூசுதல்&oldid=1051637" இலிருந்து மீள்விக்கப்பட்டது