கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கூரன்(பெ)
- நெல் வகை
- நாய்
- ஆண்பால் பெயர் வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a bearded kind of paddy
- dog
- a term indicative of the masculine gender
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கடிநாய், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், வெறிநாய்