கூழைமாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கூழைமாடு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு மாட்டு வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a bovine having short or no tail.

விளக்கம்[தொகு]

  • சில மாடுகளுக்கு வால் குட்டையாகவோ அல்லது அடியோடு இல்லாமலோ இருக்கும்...இவ்வகை மாடுகளுக்குக் கூழைமாடு என்றுப் பெயர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூழைமாடு&oldid=1222647" இலிருந்து மீள்விக்கப்பட்டது