கெழுவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கெழுவு(வி)

  1. தழுவு, பொருந்து, கெழுமு
    • மங்கையைக்கெழுவின யோகினர் (தேவா. 951, 5).
  2. நிறை, நிறைந்திரு
    • கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530).
  3. மயங்கு
  4. பற்றுக்கொள்

(பெ)

  • கேளிர் மணலின் கெழுவு மிதுவோ (பரிபா. 8,63).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (வி)

  1. unite; embrace
  2. be full
  3. be confused, deluded
  4. be attached, as the mind to earthly things;

(பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---கெழுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெழுவு&oldid=1129714" இலிருந்து மீள்விக்கப்பட்டது