கேண்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கேண்மி, பெயர்ச்சொல்.

  1. நட்புணர்வுடையவள்
  2. நட்புக் கொண்டவள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. friend (feminine)
  2. girl with friendly behaviour
விளக்கம்
  • ...கேண்மை என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து உருவான சொல். நட்புணர்வுடன் பழகும் தன்மை கொண்ட பெண் என்னும் பொருள் கொண்டது. பெண்பாற் சொல்.
பயன்பாடு
  • ...பெண் குழந்தைகளுக்குப் பெயரிடுவதற்குப் பயன்படும். கேண்மி என்று உரிச் சொல் இல்லாமலும், ஞாலக்கேண்மி, சங்கக்கேண்மி, அன்புக்கேண்மி, செல்லக்கேண்மி என உரிச் சொல்லுடனும் பெயரிடலாம்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...கேண்மி என்னும் பெயர்ச்சொல்லாகவும், நட்புடன் பழகு என்னும் பொருளில் வினைச்சொல்லாகவும் வரும்.



( மொழிகள் )

சான்றுகள் ---கேண்மி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் கேண்மை என்னும் சொல் பரவலாக இடம்பெற்றுள்ளது. இச்சொல் அதை மூலச் சொல்லாகக் கொண்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேண்மி&oldid=1077840" இலிருந்து மீள்விக்கப்பட்டது