கேந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கேந்தி, (பெ)

  1. அடங்காக் காமம். (உள்ளூர் பயன்பாடு)
  2. சினம். (J.)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Inordinate sexual desire
  2. anger, wrath


( மொழிகள் )

சான்றுகள் ---கேந்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேந்தி&oldid=1996323" இலிருந்து மீள்விக்கப்பட்டது