கேப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கேப்பை
கேப்பை:


பொருள்

கேப்பை(பெ)

  1. கேழ்வரகு, ராகி
    கேட்கிறவன் கேனையாய் இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்!
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. finger millet
"https://ta.wiktionary.org/w/index.php?title=கேப்பை&oldid=1879425" இலிருந்து மீள்விக்கப்பட்டது