கைகோலுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகோலுதல், பெயர்ச்சொல்.
  1. முயலுதல்.
  2. ஆரம்பஞ்செய்தல்
  3. சங்கற்பித்தல்...கைகோலி ஞாலமளந்து (திவ். இயற்.)
  4. கைகூப்பு...(திவ். இயற். 2, 47, வ்யா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to make effort; to attempt.
  2. to make a beginning.
  3. to resolve, determine.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகோலுதல்&oldid=1264261" இலிருந்து மீள்விக்கப்பட்டது