கைக்கடியாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைக்கடியாரம்:
கைக்கடியாரம்:
ஜேபி கடியாரம்
கைக்கடியாரம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்கடியாரம், பெயர்ச்சொல்.
  1. கையிலெடுத்தாளும் சிறுகடியாரம்

விளக்கம்[தொகு]

  • உடலில் எங்கு அணிந்தாலும் அது கைக்கடியாரமே...கைகளினால் எடுத்து உபயோகப்படுத்தக்கூடியது என்றுப் பொருள்...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. watch of any kind



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கடியாரம்&oldid=1871466" இலிருந்து மீள்விக்கப்பட்டது