கைக்குத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைக்குத்து:
நீல உடையில் இருப்பவர் விடுவது கைக்குத்து
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்குத்து, பெயர்ச்சொல்.
  • (கை+குத்து)
  1. கைமுட்டியால் தாக்குகை
    (எ. கா.) கைக்குத்ததுபடலும் (கம்பரா. முதற்போ. 176).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. blow with the fist, cuff in boxing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்குத்து&oldid=1265176" இலிருந்து மீள்விக்கப்பட்டது