கைத்தண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைத்தண்டம்:
ஊன்றுகோல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைத்தண்டம், பெயர்ச்சொல்.
  • (கை+தண்டம்)
  1. ஊன்றுகோல்

விளக்கம்[தொகு]

  • இந்தியாவில் முன்னாளில் முனிவர்களும், தவசிகளும் உட்காரும்போதுகூட ஒருகையை தூக்கிவைத்துக்கொள்ள, மேற்புறம் சற்றுக்குழிவான, அக்குளின் கீழே வைத்துக்கொள்ளும்படியான, T வடிவிலான ஒரு தடிக்கே கைத்தண்டம் என்றுப் பெயர்...தற்காலத்தில் நடக்க உதவும் எந்தப் பொருளும் இப்பெயரில் குறிப்பிடப்படுகிறது...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. crutch



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தண்டம்&oldid=1265313" இலிருந்து மீள்விக்கப்பட்டது