கைத்துடுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைத்துடுப்பு:
என்னும் கூழ் துழாவும் கருவி (கரண்டி) இத்தகையதே
கைத்துடுப்பு:
பரிசிலின் மேலிருப்பது படகுவலிக்கும் கைத்துடுப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைத்துடுப்பு, பெயர்ச்சொல்.
  • (கை+துடுப்பு)
  1. கூழ் முதலியன துழாவுங் கருவி.
    ((எ. கா.) கைத்துடுப்பால் . . . துழா வித் துழாவிக்கொள்ளீரே (கலிங்.537). )
  2. படகுவலிக்குஞ் சிறியதண்டு


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Small ladle used in stirring liquid food
  2. Small oar



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்துடுப்பு&oldid=1265591" இலிருந்து மீள்விக்கப்பட்டது