கைநீளம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைநீளம், பெயர்ச்சொல்.
- (கை+நீளம்)
- தாராளம் (உள்ளூர் பயன்பாடு)
- அடிக்குங் குணம் (பேச்சு வழக்கு)
- திருடுங்குணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Liberality
- Show of power; disposition to strike;
- Thievish tendency
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +