கைபூசுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைபூசுதல்:
கையைக் கழுவுதல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபூசுதல், வினைச்சொல்.
  • (கை+பூசு+தல்)
  1. உண்டகையைக் கழுவுதல்
    ((எ. கா.) மறையோ ரினிதருந்திக் கைபூசி (கூர்மபு. தென்புலத். 9).)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To wash the hand after meals



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபூசுதல்&oldid=1267387" இலிருந்து மீள்விக்கப்பட்டது