கையரிக்கொள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கையரிக்கொள்ளுதல், வினைச்சொல்.
  • (கையரி+கொள்ளு+தல்)
  1. தேடுதல் (திவா.)
  2. வாரி அரித்துக்கொள்ளுதல்
    ((எ. கா.) காடு கையரிக்கொண்டு (சீவக. 30).)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To seek, search for
  2. To gather, sweep up



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையரிக்கொள்ளுதல்&oldid=1268063" இலிருந்து மீள்விக்கப்பட்டது